English     
     Tamil         
 
 

QA1

இந்தியா ஒலிம்பிக்கில் பெருமளவு பதக்கங்களைக் குவிக்காதது ஏன்?

நம் நாட்டு மக்களுக்கு விளையாட்டு மீது சீரியஸாக அக்கறை கிடையாது. அதில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. இயல்பாகவே நமக்கு தினசரி ஓடும் பழக்கம் இருந்தால் நம் சந்ததிகளுக்கு அது ரத்தத்திலேயே ஊறிவரும். அந்தச் சந்ததியில் ஒருவன் பெரிய வீரனாவான். பேரும் புகழும் பெறுவான். அப்படிப்பட்ட விஷயம் நம்மூரில் கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் கிடைக்கிறது. அதனால், அவர்களும் புகழப்படுகிறார்கள்.
மற்ற விளையாட்டுக்களையும் வளர்ப்போம். வீரர்களை உருவாக்குவோம்! நிச்சயம் நம் பெயரும் பதக்கப்பட்டியலில் முன்னேறும்.

 
QA
  • QA3
  • QA2
  • QA1
  •