1. |
சைலேந்திர பாபு அவர்கள் அமெரிக்காவில் உள்ள தன் நண்பர்களான திரு.சசிகுமார் கருப்புச்சாமி, திரு.சுதாகர் சுகுமார், திருமதி.உமா மகேஸ்வரி, திரு.கார்த்திக் பழனிச்சாமி, திரு.தேவா முத்துகுமரசாமி, இவர்களோடுச் சேர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிச் செய்து வருகிறார். |
2. |
ஆகஸ்ட் 25ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஆசான் மெமொரியல் சீனியர்.மேல்நிலைப் பள்ளி விளையாட்டு தினத்தில் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் பங்கேற்கிறார். |
3. |
ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் பெர்சானலிட்டி டெவெலொப்மெண்ட்ப் பற்றி எம்.ஐ.டி வளாகத்தில் உரையாற்றிகிறார். |
4. |
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி மதியம் 2 மணியளவில் ராகிங் பற்றியும் அதற்கு எதிரான சட்ட்த்தைப் பற்றியும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் சென்னை மருந்துவ கல்லூரியில் உரையாற்றினார். |
5. |
கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி மதியம் 3மணியளவில் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் ராகிங் பற்றியும் அதற்கு எதிரான சட்ட்த்தைப் பற்றியும் செண்ட்.ஜோசெப் பொறியியல் கல்லூரியில் உரையாற்றினார். |
6. |
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் ராகிங் பற்றியும் அதற்கு எதிரான சட்ட்த்தைப் பற்றியும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். |