அதிரடி எடைக்குறைப்பு ஆபத்தானது !
விளப்பரங்கள் சில நேரங்களில் பணம் சம்பாரிக்க மட்டுமே பயன்படுகிறது. அறியாதவர்கள் இதை படிப்பது அவசியம்.

இரண்டே வாரத்தில் 10 கிலோ எடையைக் குறைத்துக் காட்டுகிறோம் என்ற விளம்பரங்களைப் பார்க்கிறோம். ஒரு பருமனான நபர் பின்னர் ஒல்லியாக மாறிவிட்ட படமும் விளம்பரப்படுத்தப்படுகின்றது. உடல் பருமன் உள்ளவர்கள் பலரும் இந்நிலையங்களுக்குச் செல்கிறார்கள். இதில் பல வித ஆபத்துகள் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றி ஆராய்ச்சி முடிவுகள் மலைப்போல் குவிந்துள்ளன.