உறக்கம்
“உடல் நலத்தையும், உடலையும் இணைக்கும் ஒரு தங்கச் சங்கிலிதான் உறக்கம்”- தாமஸ் டெக்கர் (கி.பி.1577-1632)
உறக்கமும் ஒரு சுகமே, இது ஒரு மருந்தும் கூட. பலவித உடல் நோய்கள் மற்றும் மனச்சோர்வுகள் ஒரு நல்ல உறக்கத்தில் மறைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நல்ல தூக்கத்திற்குப் பிறகு ஒற்றைத் தலைவலி (MIGRINE HEADACHE)

இல்லாமல் போய்விடுகிற்து. பலருக்கு மனக்கவலை நிமித்தம் தூக்கம் வருவதில்லை. தூக்கம் இல்லை என்ற நிலையை விட பெரிய அவதி ஏதுமில்லை.
மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் என்ற நிலை சிலருக்கு. ஆனால் உடற்பிற்சி செய்தவர்களுக்குக் கண் மூடியது தூக்கம் வருகிறது. உடற்பயிற்சி என்பது ஒர் இயற்கை தூக்க மாத்திரை என்பதில் சந்தேகமில்லை.
மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் என்ற நிலை சிலருக்கு. ஆனால் உடற்பிற்சி செய்தவர்களுக்குக் கண் மூடியது தூக்கம் வருகிறது. உடற்பயிற்சி என்பது ஒர் இயற்கை தூக்க மாத்திரை என்பதில் சந்தேகமில்லை.