உடல்நலத்தை அடமானம் வைக்காதீர்கள். உங்களது உடல்நலத்தை நீங்களே உறுதி செய்யுங்கள். நீங்கள்தான் உங்கள் முதல் மருத்துவர்.இவ்வுலகில் நீண்ட நாட்கள் உயிருடன் வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் அனைவருமே வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் தான். தங்களது உடலை நேசிப்பவர்கள்தான் வாழவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
உங்கள் உடலை நீங்கள் நேசித்தால் உங்கள் உடல் மீது உங்களுக்கு மரியாதை ஏற்படும். உங்கள் உடலை கட்டிக் காப்பீர்கள். உடல் என்றும் இளமைத் தோற்றத்துடன் இருக்கும். என்றும் வாழ ஆசைப்படுங்கள்.
உங்கள் உடலை நீங்கள் நேசித்தால் உங்கள் உடல் மீது உங்களுக்கு மரியாதை ஏற்படும். உங்கள் உடலை கட்டிக் காப்பீர்கள். உடல் என்றும் இளமைத் தோற்றத்துடன் இருக்கும். என்றும் வாழ ஆசைப்படுங்கள்.