English     
     Tamil         
 
 
குறைந்த முயற்சி

குறைந்த முயற்சியால் அதிக லாபம் பெற முடியுமா?
இன்றைய இளைஞர்கள் பலருடைய கனவு இதுவாகத்தான் இருக்கிறது. குறைந்த வேலையாக இருக்க வேண்டும். ஆனால் அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் பலருடைய மனதில் மேலோங்கி இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல… உலகத்திலேயே எங்கே தேடினாலும் இதுபோன்ற வேலை கிடைக்காது.

எந்த வேலையைச் செய்யும் நோக்கம் உங்களுக்கு இருக்கிறதோ அதற்காக உழையுங்கள்! உங்களுக்கு அதிக சம்பளம் வேண்டுமென்றால் நல்ல திறன், சிறந்த மனப்பான்மை, உயர்ந்த கல்வி போன்ற தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அந்த முயற்சி இருந்தால்தான் நீங்கள் தகுதியுடையவர்களாக இருப்பீர்கள். அப்படி இருந்தால் மட்டுமே உங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும். உங்களிடம் இருக்கும் திறமைகளைச் சொல்லி உங்களை விற்பனைச் செய்ய தெரிந்துக் கொள்ளுங்கள்! கூடவே அனுபவத்தையும் வளர்ந்துக் கொண்டால் எந்த கம்பெனியாகயிருந்தாலும் அதிக சம்பளத்திற்கு உங்களை விற்கலாம்.

 
Youngsters
  • உங்கள் குழந்தைகளை விளையாட்டில் அக்கறை காட்டுங்கள்.
  • ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வாங்கித் தாருங்கள்!
  • அன்னையும் பிதாவும்..!
  • ஆசைப்பட்டால் போதுமா
  • எது முக்கியம்
  • குறைந்த முயற்சி
  • ரகசியங்கள்
  • இளைஞர்களுக்கு
  • என்னைச் சந்திக்க
  •