English     
     Tamil         
 
 
இளைஞர்களுக்கு

இக்கால இளைஞர்களுக்கு என்னச் சொல்ல விரும்புகிறிங்க?
இளைஞர்கள் தான் நாட்டின் முதுக்கெழும்பு, முதுக்கெழும்பு இல்லையெனில் உடம்பே இல்லை இளைஞர்களும் அதுபோலத்தான். நல்லவேளை நாங்களோரும் தப்பித்துக்கொண்டோம். இன்றைய இளைஞர்களுக்கு என்னயில்லை இண்டெர்னெடில் நல்ல விஷயம் நாலாயிரம் தீய விஷயம் முன்றாயிரத்திற்கும் மேலேயிருக்கு. ஒவ்வொரு தெருக்கு முனையிலும் ஒரு மதுக்கடை, இரவு பப்பூக்கள், இதையெல்லாம் தாண்டி இன்றய இளைஞர்கள் கவனமாகயிருக்க வேண்டும்.

இவர்கள் என்ன செய்தால் இதனைத்தவிர்க்க முடியும்? தியானம், யோக இதுத்தான் நம் முன்னோர் தந்த பரிசு நமக்கு. யோக என்பது மனிதனுடைய மனதையும், உடலையும் அமைதியாகவும், கண்டுப்பட்டதாகவும் ஆரோக்கியமாகவும், நீண்டக்காலம் வாழ வைக்கும். யோகவை நான் 52 வயது முன்பு அரம்பித்தது. சின்ன குழந்தைகளைப் போல யோகவை நான் 65 வயதிலும் செய்ய முடியும். சின்ன வயதில் நான் சுயமாக கற்றுக் கொண்டேன், அப்போது வாதியார்களில்லை வி.என்.குமரசாமி, பெங்களுர் சுந்தரம் என்ற இரண்டு மேதைகளின் புத்தகங்களைக் கொண்டு அந்த புத்தகத்தை பார்த்துதான் யோகசனத்தை 16 வயதிலிருந்து கற்றுக்கொண்டேன். எனக்கு இது மேடையில் பேச, நடிக்க உதவியளிக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு யோக கற்றுக்கொள்ள பல யோக்கூடங்கள் உள்ளன இதனை கடைப்பிடித்தலே போதும் நாட்டின் முதுகெழும்பு உறுதியாகயிருக்கும்.

 
Youngsters
  • உங்கள் குழந்தைகளை விளையாட்டில் அக்கறை காட்டுங்கள்.
  • ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வாங்கித் தாருங்கள்!
  • அன்னையும் பிதாவும்..!
  • ஆசைப்பட்டால் போதுமா
  • எது முக்கியம்
  • குறைந்த முயற்சி
  • ரகசியங்கள்
  • இளைஞர்களுக்கு
  • என்னைச் சந்திக்க
  •