English     
     Tamil         
 
 
காவல் அனுபவம் 4

இது மிகமிக முக்கியம்!
மனித மனங்களை நினைக்கும்போது விசித்திரமாக இருக்கிறது. இவ்வளவு கேவலமான கீழ்த்தரமான மனநிலையில் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் ஊரில் நடந்த சம்பவம் இது. அந்த ஊரைச் சேர்ந்த ஐந்து வயதுக் குழந்தையைக் காணவில்லை. இரண்டு நாட்களாக பல

இப்படிப்பட்ட மனிதர்கள் அபாயகரமானவர்கள். பச்சிளம் குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு செய்யும் ஒருவித மனநோய்க்கு ஆளானவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் எட்டு வயது பெண்குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதற்காக குற்றம் சாட்டப்பட்டவன். அந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் அவன் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டான். இந்தக் கேவலமான மிருகங்கள் இரைதேடி அலைந்து கொண்டுதான் இருக்கின்றன. பெற்றோர் இதுபோன்றவர்களை அடையாளங்கண்டு குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். ரத்த சொந்தங்கள் அல்லாதவர்களை நம்பி குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

 
காவல் அனுபவம்
  • காவல் அனுபவம் 5
  • காவல் அனுபவம் 4
  • காவல் அனுபவம் 3
  • காவல் அனுபவம் 2
  • காவல் அனுபவம் 1
  •