English     
     Tamil         
 
 
பற்த்தூய்மை மிக முக்கியமானது அல்லவா

பற்த்தூய்மை மிக முக்கியமானது அல்லவா?
பற்த்தூய்மை மற்ற சுகாதாரத்தைவிட மிக முக்கியமானது, அது பல வழிகளாக கீரிமிக்களை தடுக்கும் தன்மையுடையது. நீங்கள் பற்களை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் பற்ச்சிதைவுகளாலும், மற்ற பிற பிரச்சனைகளாலும் பாதுகாப்பளிக்கும். நம் உணவு உண்பதற்கு பற்கள் தேவையானது அது அறிந்தவை, அதற்கு பொருத்தார்ப்போல நீங்கள் தினமும் உணவு உண்டப்பின் பற்த்துளக்க வேண்டும். இல்லையெனில் தினமும் இரண்டுமுறை பல் விளக்கலாம், அதிகாலை எழூத்தபின் பிறகு இரவு உறங்கும் முன்பு.

எப்பொழூதும் மருந்துவ தரமுடைய டூத்ப்ருஷ், உயர்தரமுடைய டூத்பேச்ட் பல்த்துளக்க அறிது. மண்,கரி,சாம்பல் அல்லது மரப்பட்டைக்களை தவிர்த்தால் பற்ச்சிதைவு, பல்தசையை காக்க முடியும். ஒழூக்கற்ற கவனிப்பால் பற்காறையும், துர்நாற்ற்ம் வருகிறது. சிலநேரங்களில் நான் அதிசயப்பட்டேன் எப்படி துர்நாற்றத்தை இவர்களின் துனைகள் சகித்துக் கொள்கின்றனர். இருந்தபோதிலும் இவ்வித மக்களுக்கு துர்நாற்றத்தை பற்றி விழிப்புணர்வு இல்லை. எனக்கு உருதியாக தெரியும் அவர்களுக்கே பற்காறையும் அதன் மஞ்சநிறத்தையும் கவினித்துயிருப்பார்கள்

 
Fitness
  • தொற்று நோய்கள்
  • அதிரடி எடைக்குறைப்பு ஆபத்தானது !
  • உறக்கம்
  • உங்கள் உடலை நேசியுங்கள்
  • உணவுக் கட்டுப்பாடு
  • மனதைக் கட்டுப்படுத்துதல்
  • மனநலம் பெருகும்
  • எங்கே நேரம்
  • கவலைகளை விட்டொழியுங்கள்
  • வாய்விட்டுச் சிரிக்கலாம்
  • உணவே மருந்து
  • பற்த்தூய்மை மிக முக்கியமானது அல்லவா
  •